தலைமுறை காப்போம் - முனைவர் அ.ப.ஸ்ரீகாந்த்.

HomeNews › தலைமுறை காப்போம் - முனைவர் அ.ப.ஸ்ரீகாந்த்.
Posted by Admin on 17-06-2018 9:41 PM

ஓய்வின்றி நீ உழைத்ததென்ன ?

உனக்கிங்கு தான் நிலைத்ததென்ன ?

பெரும் சொத்தெ உன் உடல்தான் - அதை

அறியாது துயர் கொள்ளும் அவலமென்ன ?

பசியை அறிய மறந்து விட்டாய் - வேகத்தில்

ருசியையயும் ரசிக்க மறந்துவிட்டாய் !

தவறான உணவை முறை பழக்கத்தால் 

தொலைந்ததொ உந்தன் செரிமானம்...

இப்பழ செத்து செத்து வாழும் வாழ்க்கை

அதைக்கண்டு நித்தம் நித்தம் அபழுதிடும் யாக்கை

ஜீரண சக்தி இழந்ததுதான் நீரிழிவு

மருந்துண்ண உலகம் எதிர்கொள்ளும் பேரழிவு.

அயல்நாட்டு உணவின் விளம்பரங்கள்

சாமான்ய வாழ்வை சூறையாக்கும் சாமரங்கள்...

பீசா - பர்கர் - குர்குரெ... இதை உண்ண 

உடல் விடுமெ கண்ணீரே !

அயொடின் உப்பைத் தூரத் தள்ளு...

உடல் நலம் உன் வசமாகும் அறிந்து கொள்ளு...

பாலுக்கு அப்பால் நிகழும் கலப்படங்கள்

வாழ்க்கைக்கே உலை வைக்கும் கலவரங்கள்...

இருபதிலெயே அறுபதுபொல் தோற்றம் ஏனோ?

இயற்கையதை மறந்ததனால் வந்த சாபம் தானோ?

மருந்து எனும் மூடன் அவன் நட்பில் திளைத்ததால்

இப்பொழுதே தலை சுற்றுதே அதனை நினைத்தால்

கருணை கொண்டு பிரபஞ்சம் எனும் போதிமரம்

கொடுத்ததென்ன தொடு சிகிச்சையெனும் மாபெரும் வரம்

ஒரு புள்ளி தொட ஓராயிரம் நொய் களையஜம் அதிசயம் என்ன?

பது  சந்ததியாய் உடல் மிளிரும் அற்புதம் என்ன?

சக்தி கொண்ட சந்ததிதான் இவற்றின் நோக்கம்

இதன் அருமை தெரிந்துகொள்ள  

    வரும் தலைமுறை காக்கும்

 - முனைவர்  அ.ப. ஸ்ரீகாந்த்

Related News

Treatment Center Locations